06 பிப்ரவரி 2011

தினகரன்: பாலர் கல்வியின் அவசியம் உணரப்பட வேண்டும்!



எஸ். எல். மன்சூர் (ஆசிரியர்) அட்டாளைச்சேனை
இன்று எங்கு பார்த்தாலும் மாணவர் முன்பள்ளி நிலையங்களுக்கான விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்ற அளவுக்கு பெரிய பெரிய விளம்பரப் பலகைகளாக வீதிகள் தோறும் தொங்கவிடப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. இக்காலங்களில் குறிப்பாக வருட இறுதியிலும் ஆரம்பத்திலும் காண்கின்றோம்.

தினகரன்: எல்லாக் குழந்தைகளும் விவேகமாக இருக்குமென எதிர்பார்ப்பது தவறு

தினகரன்: எல்லாக் குழந்தைகளும் விவேகமாக இருக்குமென எதிர்பார்ப்பது தவறு

01 பிப்ரவரி 2011

வாத்து


குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்னமணி வாத்து 

                                                                                பொருளாதார நிலைமை காரணமாக வெளி ஊர்கள்,வெளி நாடுகளில் தொழில் நிமிர்த்தமாக குடும்பத்தினர்களைப்பிரிந்து வாழக்கூடியவர்கள் இவ்வாறு தமது குழந்தகளின் வயதிற்கேற்ப அவர்களின் கல்வி சம்பந்தமான பாடங்களில் சில விடயங்களை இதில் இட்டுள்ளது போன்று முடிந்தால் விரிவாக பதிவுசெய்து குழந்தைகளை இவற்றினை பார்க்கவும் படிக்கவும் தூண்டுவதால் இன்ஷா அல்லஹ் நமது குழந்தைகளின் கல்வியும் எதிர்காலமும் சிறப்பாக அமையக்கூடும். (தகப்பனார் கண்ணுக்கெட்டாத தூரத்திலல் இருந்தாலும் நமது வாழ்க்கை, கல்வி,எதிர்காலம் எல்லாவற்றையும்பற்றி அக்கரையுடன்தான் இருக்கிறார் என்று குழந்தைகளும் அறிந்துகொள்வார்கள்.
எனக்கு நேரம் கிடக்கும்போது எனது 4வயது மகன் அலி ஹுசைனை கணனி வாயிலாக கண்காணிக்கக் கூடியதாகவுள்ளது.